← TVK Sankarankovil

பயன்பாட்டு விதிகள்

TVK Sankarankovil உறுப்பினர் தகவல் மையம் · 27 அக்டோபர் 2026

இந்த app உள்ளூர் மனுக்கள், பணிகள், வார்டு விவரங்கள் மற்றும் அரசுச் சேவை வழிகாட்டிகளைப் பார்க்க உதவுகிறது. Gmail login மட்டும் TVK உறுப்பினர் அடையாளச் சரிபார்ப்பாகாது.

துல்லியமான விவரங்களையும் பகிர அனுமதியுள்ள புகைப்படங்களையும் மட்டும் சமர்ப்பிக்கவும். பதிவு செய்தது மட்டும் அரசு அலுவலகத்தில் மனு பெற்றதாகவோ, தீர்வு உறுதியாகிவிட்டதாகவோ பொருளல்ல. அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் நாளில் அதிகாரப்பூர்வத் தளத்தில் விதி மற்றும் கட்டணத்தை உறுதிப்படுத்தவும்.

தொடர்பு: tvksankarankovilofficial@gmail.com