← TVK Sankarankovil

தனியுரிமைக் குறிப்பு

TVK Sankarankovil உறுப்பினர் தகவல் மையம் · 27 அக்டோபர் 2026

உங்கள் profile பெயர், பாலினம், தொடர்பு எண், WhatsApp எண், முகவரி, பகுதி மற்றும் நீங்கள் வழங்கும் TVK பதவி / ID ஆகியவற்றை சேமிக்கிறோம். இவை உங்களுக்கும் Super Admin-க்கும் மட்டும் தெரியும். தொலைபேசி அல்லது TVK ID தனியாகச் சரிபார்க்கப்படவில்லை. முதல் / கடைசி login நேரம் மற்றும் login எண்ணிக்கை நிர்வாகப் பயன்பாட்டிற்காக சேமிக்கப்படும்.

Google login மூலம் சரிபார்க்கப்பட்ட email மற்றும் account identifier-ஐ உள்நுழைவு மற்றும் அனுமதி வழங்கப் பயன்படுத்துகிறோம். Gmail inbox, contacts அல்லது Drive அணுகல் கேட்கப்படாது. பாதுகாப்பான session cookie மூலம் login தொடரும்.

Website launch ஆகும் வரை நீங்கள் சமர்ப்பிக்கும் issues, மனுக்கள், நல உதவிகள் மற்றும் படங்களை Super Admin மட்டும் பார்வையிடுவார். மற்ற பயனர்களுக்கு பதிவுப் படிவங்கள் மட்டும் வழங்கப்படுகின்றன. மருத்துவம் அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிரும் முன் சம்பந்தப்பட்டவரின் ஒப்புதலைப் பெறுங்கள். பதிவுகள் hosting database-லும் படங்கள் object storage-லும் சேமிக்கப்படுகின்றன. தேவையற்ற தனிப்பட்ட ஆவணங்களை upload செய்ய வேண்டாம்.

தகவல் அணுகல், திருத்தம் அல்லது நீக்கக் கோரிக்கைக்கு நிர்வாகியை அணுகவும்.

தொடர்பு: tvksankarankovilofficial@gmail.com